Economy
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆட்டுச்சந்தைகளில் ரூ.8 கோடி வர்த்தகம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆட்டுச்சந்தைகளில் ரூ.8 கோடி வர்த்தகம்

Polimer News2h
THE BRIEF
1

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி சந்தையில் ரூ.3 கோடிக்கும், திண்டுக்கல் அய்யலூர் சந்தையில் ரூ.5 கோடிக்கும் ஆடுகள் விற்பனையாகின.

2

ஆடுகளின் எடை மற்றும் தரத்திற்கு ஏற்ப, ஒரு ஆடு ரூ.9,000 முதல் ரூ.25,000 வரை விற்பனை செய்யப்பட்டது.

3

பண்டிகை தேவைக்காக நாட்டுக்கோழிகளும் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்ட நிலையில், கட்டு சேவல் ஒன்று ரூ.15,000 வரை விலை போனது.