/polimer-news/media/media_files/2026/11/05/diwaligoatsale-2026-11-05-11-49-34.jpg)
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி சந்தையில் ரூ.3 கோடிக்கும், திண்டுக்கல் அய்யலூர் சந்தையில் ரூ.5 கோடிக்கும் ஆடுகள் விற்பனையாகின.
ஆடுகளின் எடை மற்றும் தரத்திற்கு ஏற்ப, ஒரு ஆடு ரூ.9,000 முதல் ரூ.25,000 வரை விற்பனை செய்யப்பட்டது.
பண்டிகை தேவைக்காக நாட்டுக்கோழிகளும் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்ட நிலையில், கட்டு சேவல் ஒன்று ரூ.15,000 வரை விலை போனது.