/polimer-news/media/media_files/2026/10/28/vlcsnap-2026-10-28-12h22m59s463-2026-10-28-12-23-17.png)
சென்னைக் கிண்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் விஜய், ரூ.5.10 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள மேம்பட்ட மின் ஆய்வகங்களைத் திறந்து வைத்தார்.
மேலும் 40 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் ரூ.6.80 கோடி மதிப்பீட்டில் நவீன மின் ஆய்வகங்கள் அமைத்திட புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிமாறிக் கொள்ளப்பட்டது.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்குப் பரிசுகளையும், 673 புதிய இளநிலை பயிற்சி அலுவலர்களுக்குப் பணிநியமன ஆணைகளையும் அவர் வழங்கினார்.