
தனக்கு பரிசாக வழங்கப்பட்ட புத்தகங்களில் இருந்து 6,500 புத்தகங்களை மதுரை, கோவை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்ட நூலகங்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
இதில் தர்மபுரி வழக்கறிஞர் அணிக்கு 2,000 புத்தகங்களும், மற்ற நூலகங்களுக்கு தலா 500 முதல் 1,000 புத்தகங்களும் பிரித்து வழங்கப்பட்டன.
இதன் மூலம் தனக்கு அன்பளிப்பாகக் கிடைத்த நூல்களில் இதுவரை மொத்தம் 6.5 லட்சம் புத்தகங்களை பல்வேறு நூலகங்களுக்கு அவர் வழங்கியுள்ளார்.