பிரான்ஸ் நாட்டில் உள்ள 400 பேரங்காடிகளில் சூப்பர் மார்க்கெட் குளிர்பதனப் பெட்டிகளை குறிவைத்து சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த இணையத் தாக்குதலால் டன் கணக்கில் உணவுகள் வீணாகி, உணவுப் பொருட்கள் சேதம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது ஏஐ பார்த்த வேலையா என்ற கோணத்திலும் மற்றும் ஹேக்கர்கள் முடக்கியது குறித்தும் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.