Sports
ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: மலேசியாவை வீழ்த்தியது இந்தியா

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: மலேசியாவை வீழ்த்தியது இந்தியா

Hindu Tamil Thisai2h
THE BRIEF
1

ஜலந்தரில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டியின் லீக் ஆட்டத்தில் இந்தியா 4-2 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.

2

இந்திய அணி தரப்பில் ஹர்மன்பிரீத் சிங் ஹட்ரிக் கோல்களும், சுக்பீத் சிங் ஒரு கோலும் அடித்தனர்.

3

மலேசிய அணி தரப்பில் ஷெல்லோ மற்றும் அகிமுல்லா அனுர் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.