
பணவீக்கம், வேலையின்மை மற்றும் அரசுக்கொள்கைகளுக்கு எதிராக இந்தியா, பிரான்ஸ், பெல்ஜியம் உள்ளிட்ட பல நாடுகளிலும் ஜென் இசட் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தியாவில் தேர்தல் ஆணைய முறைகேடுகளைக் கண்டித்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் டெல்லியில் போராட்டம் நடத்தப்பட்ட நிலையில், கடந்த அக்டோபர் 10 அன்று 7000 பேர் கைது செய்யப்பட்டனர்.
பிரான்சில் போராட்டங்கள் வன்முறையாக மாறியதால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதுடன், நிலைமை தொடர்ந்தால் அவசரநிலை அறிவிக்கப்படலாம் என அதிபர் மேக்ரான் எச்சரித்துள்ளார்.