Indian Politics
எப்.சி.ஆர்.ஏ மசோதா: தமிழக அரசின் தீர்மானத்திற்கு பாஜக ஆதரவு இல்லை

எப்.சி.ஆர்.ஏ மசோதா: தமிழக அரசின் தீர்மானத்திற்கு பாஜக ஆதரவு இல்லை

Daily Thanthi2h
THE BRIEF
1

வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறை திருத்த மசோதாவுக்கு (FCRA) எதிரான தமிழக அரசின் தனித் தீர்மானத்தை அமைச்சர் ராஜ்மோகன் சட்டப்பேரவையில் முன்மொழிந்தார்.

2

மத்திய அரசு கொண்டுவரும் இந்தத் திருத்தங்கள் வெளிநாட்டு நிதியை முறையாக நிர்வகிக்க உதவும் என்று வாதிட்ட பாஜக எம்எல்ஏ போஜராஜன், மாநில அரசின் தீர்மானத்திற்கு ஆதரவு இல்லை என அறிவித்தார்.

3

தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றபோது, பாஜக எம்எல்ஏ வெளிநடப்பு செய்துவிட்டு மீண்டும் பேரவைக்குத் திரும்பியதால் அவையில் சிரிப்பலை எழுந்தது.