Sports
காமன்வெல்த் குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 9 பதக்கங்கள் உறுதி

காமன்வெல்த் குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 9 பதக்கங்கள் உறுதி

Hindu Tamil Thisai1d
THE BRIEF
1

காமன்வெல்த் குத்துச்சண்டை போட்டிகளில் பிரீத்தி பவார், பிரியா கங்காஸ், சாக் ஷி சவுத்ரி, அருந்ததி சவுத்ரி மற்றும் ஜதுமணி உள்ளிட்டோர் அரை இறுதிக்கு முன்னேறி பதக்கங்களை உறுதி செய்துள்ளனர்.

2

ஆடவர் பிரிவில் சச்சின் சிவாச், அங்குஷ் யாதவ் மற்றும் நரேந்தர் பெர்வால் ஆகியோர் தங்களின் கால் இறுதிப் போட்டிகளில் வெற்றி பெற்று அரை இறுதி சுற்றை எட்டியுள்ளனர்.

3

இதுவரை குத்துச்சண்டையில் மட்டும் இந்தியா 9 பதக்கங்களை உறுதி செய்துள்ள நிலையில், 10,000 மீட்டர் ஓட்டத்தில் குல்வீர் சிங் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.