Indian Politics
தொழிலதிபரை மிரட்டி ரூ.40 லட்சம் பறித்த காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்

தொழிலதிபரை மிரட்டி ரூ.40 லட்சம் பறித்த காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்

Hindu Tamil Thisai1h
THE BRIEF
1

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிக்க வைப்பதாக மிரட்டி தொழிலதிபரிடம் ரூ.40 லட்சம் பறித்த பரங்கிமலை காவல் ஆய்வாளர் புகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

2

யானைகவுனி போலீஸார் நடத்திய விசாரணையில், ஆய்வாளர் புகாரி மற்றும் 'பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்' அமைப்பைச் சேர்ந்த சீனிவாசன் ஆகியோர் பணம் பறித்தது உறுதி செய்யப்பட்டது.

3

குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் ஆய்வாளர் புகாரியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.