Entertainment
தேவி ஸ்ரீ பிரசாத் நடிக்கும் எல்லம்மா பட போஸ்டர் வெளியீடு

தேவி ஸ்ரீ பிரசாத் நடிக்கும் எல்லம்மா பட போஸ்டர் வெளியீடு

Daily Thanthi2h
THE BRIEF
1

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் கதாநாயகனாக அறிமுகமாகும் 'எல்லம்மா' திரைப்படத்தின் சிறப்பு போஸ்டரை படக்குழு அவரது பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட்டுள்ளது.

2

வேணு எலிடாண்டி இயக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் உருவாகி வருவதாகவும், இதில் தேவி ஸ்ரீ பிரசாத் 'பார்சி' என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3

ஸ்ரீவெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு மற்றும் சிரிஷ் தயாரிக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத்தே இசையமைக்கிறார்.