Indian Politics
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவை மக்கள் பயன்பாட்டுக்குத் தொடக்கம்

பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவை மக்கள் பயன்பாட்டுக்குத் தொடக்கம்

polimernews1h
THE BRIEF
1

முதலமைச்சர் விஜய் முன்னிலையில் பிரதமர் மோடி தொடங்கிவைத்த பூந்தமல்லி - வடபழனி இடையேயான மெட்ரோ ரயில் சேவை மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது.

2

4,900 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 15 கி.மீ. தூரமுள்ள இந்தப் பாதையில் 11 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

3

பீக் ஹவர் நேரங்களில் 10 நிமிடங்களுக்கும், மற்ற நேரங்களில் 15 நிமிடங்களுக்கும் ஒரு ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.