Entertainment
ரூ.150 கோடி செலவில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் 'மஹாவீர் கர்ணா' - 5 மொழிகளில் உருவாகிறது

ரூ.150 கோடி செலவில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் 'மஹாவீர் கர்ணா' - 5 மொழிகளில் உருவாகிறது

Puthiyathalaimurai1h
THE BRIEF
1

கர்ணன் கதையை தழுவி, ராகவா லாரன்ஸ் நடிப்பில் 'மஹாவீர் கர்ணா' திரைப்படம் உருவாகிறது.

2

பிரம்மாண்டமான அரங்குகள், அசரவைக்கும் போர்க்காட்சிகள் மற்றும் உலகத்தர VFX தொழில்நுட்பத்துடன் இப்படம் தயாராகிறது.

3

ரூ.150 கோடி செலவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் என ஐந்து மொழிகளில் இப்படம் 2027-ல் வெளியாக உள்ளது.