Indian Politics
காவிரி விவகாரம்: உச்சநீதிமன்றத்தை அணுகுவதே தீர்வு - அமைச்சர் நிர்மல்குமார்

காவிரி விவகாரம்: உச்சநீதிமன்றத்தை அணுகுவதே தீர்வு - அமைச்சர் நிர்மல்குமார்

polimernews1h
THE BRIEF
1

காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட உச்சநீதிமன்றத்தை அணுகுவதே சட்டரீதியான ஒரே வழிமுறை என அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.

2

2007-ஆம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிடவே 2013-ஆம் ஆண்டு வரை சட்டப்போராட்டம் நடத்த வேண்டியிருந்தது என அவர் குறிப்பிட்டார்.

3

தமிழக அரசின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் விரைவில் ஆலோசித்து அறிவிப்பார் என திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.