
இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர், டி20 கிரிக்கெட் வரலாற்றில் 14,833 ரன்கள் குவித்து அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற உலக சாதனையைப் படைத்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் வீரர் கீரன் பொல்லார்டின் 14,803 ரன்கள் சாதனையை முறியடித்துள்ள பட்லர், கிறிஸ் கெயிலின் 14,562 ரன்கள் சாதனையை விட முன்னிலையில் உள்ளார்.
இந்த சாதனையை முறியடிக்கும் திறமை இந்திய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு இருப்பதாக பட்லர் பாராட்டு தெரிவித்துள்ளார்.