Sports
ரோகித் சர்மாவை சந்திக்க 24 நாட்கள் சைக்கிள் பயணம்

ரோகித் சர்மாவை சந்திக்க 24 நாட்கள் சைக்கிள் பயணம்

Daily Thanthi1h
THE BRIEF
1

ஒடிசாவைச் சேர்ந்த தீவிர ரசிகர் ஒருவர், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவை நேரில் சந்திக்க 24 நாட்கள் சைக்கிளில் பயணம் செய்து மும்பையை அடைந்துள்ளார்.

2

ரசிகரின் இந்த முயற்சியைப் பாராட்டிய ரோகித் சர்மா, அவருடன் உரையாடி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

3

இந்த சந்திப்பின்போது அந்த ரசிகர் ரோகித் சர்மாவுக்கு ஜெகந்நாதர் சிலையை அன்பளிப்பாக வழங்கினார்.