/nakkheeran/media/media_files/2026/10/29/23-2026-10-29-12-49-03.jpg)
நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகும் 'ராமாயணா' படத்தின் பாடல்கள் கலவையான விமர்சனங்களைச் சந்தித்த நிலையில், ஏ.ஆர். ரஹ்மான் தனது நிலைப்பாட்டை விளக்கியுள்ளார்.
தாம் நேர்மையுடன் பணிபுரிந்துள்ளதாகவும், இசைப் பயணத்தில் புதிய பரிசோதனைகளை மேற்கொள்வது அவசியம் என்றும் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படம், முதல் பாகம் நவம்பர் 5-ஆம் தேதியும், இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கும் வெளியாகிறது.