Sports
ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறிய டேனில் மெத்வதேவ்

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறிய டேனில் மெத்வதேவ்

Maalai Malar1h
THE BRIEF
1

சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ் வெற்றி பெற்றார்.

2

மெத்வதேவ் 6-4, 7-5 என்ற நேர் செட் கணக்கில் கிரீஸ் வீரரான ஸ்டெபனோஸ் சிட்சிபாஸை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார்.

3

இவருடன் அலெக்சாண்டர் ஸ்வரேவ், அலெக்ஸ் டி மினார், ரபேல் ஜோடார் மற்றும் கேஸ்பர் ரூட் ஆகியோரும் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.