Health & Environment
காங்கோவில் எபோலா வைரஸ் பாதிப்பு: 1,556 பேர் உயிரிழப்பு

காங்கோவில் எபோலா வைரஸ் பாதிப்பு: 1,556 பேர் உயிரிழப்பு

Daily Thanthi2h
THE BRIEF
1

காங்கோ நாட்டில் எபோலா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,556 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

2

இதுவரை மொத்தம் 3,532 பேருக்கு எபோலா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

3

வைரஸ் வேகமாக பரவி வருவதால், அதனை கட்டுப்படுத்த முடியாமல் காங்கோ சுகாதாரத்துறை கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளது.