/nakkheeran/media/media_files/2026/09/15/tambaram-corporatiom-tn-govt-2026-09-15-23-14-25.jpg)
தாம்பரம் மாநகராட்சி மண்டலம் நான்கில் இரண்டு அழகுபடுத்தும் பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்படுவதற்கு முன்பே பணிகள் முடிக்கப்பட்டதாகச் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர்.
இந்த விவகாரத்தில் மாநகராட்சி ஆணையர் எஸ். பாலச்சந்தர் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
செயல்முறை குறைபாடுகளுக்காக தொடர்புடைய மண்டல உதவி செயற்பொறியாளர் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.