Entertainment

என் மகன் தீவிரவாதி இல்லை: நடிகர் யஷ் தாயார் உருக்கம்

News18 Tamil49m
THE BRIEF
1

நடிகர் யஷ் குறித்து சமூக வலைதளங்களில் பரவும் சர்ச்சையான கருத்துக்களுக்கு அவரது தாயார் கண்ணீர் மல்கப் பதிலளித்துள்ளார்.

2

தனது மகன் ஒரு பேருந்து ஓட்டுநரின் மகன் என்றும், அவர் தீவிரவாதி கிடையாது என்றும் அவர் உருக்கமாகப் பேசியுள்ளார்.

3

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி, யஷ் ரசிகர்களின் ஆதரவைப் பெற்று வருகிறது.