
சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நவம்பர் 24 முதல் டிசம்பர் 12 வரை உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறவுள்ளது.
இப்போட்டியில் நடப்பு சாம்பியனான இந்தியாவின் குகுசும், கேண்டிடேட்ஸ் போட்டியில் வெற்றி கண்ட ஜவோகிர் சிந்தாரோவும் மோதுகிறார்கள்.
தற்போதைய சூழலில் சிந்தாரோவ் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது என்று நம்பர் ஒன் வீரர் மாக்னஸ் கார்ல்சென் தெரிவித்துள்ளார்.