
வாஷிங்டனில் நடைபெறும் சிட்டி ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில், டெய்லர் பிரிட்ஸ் 6-3, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
மற்றொரு அரையிறுதியில் ஸ்பெயினின் ரபேல் ஜோடார் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
இன்று நள்ளிரவு நடைபெற உள்ள இறுதிச்சுற்றில் அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் மற்றும் ஸ்பெயினின் ரபேல் ஜோடார் ஆகியோர் மோதுகின்றனர்.