
ஸ்ரீராம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் ஸ்ரீராம் கோல்டு இ.டி.எஃப் பாஸிவ் ஃபண்ட் ஆஃப் ஃபண்ட் என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
இந்த புதிய தங்க முதலீட்டுத் திட்டத்தின் குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை ரூ.500 ஆகும்.
இந்த புதிய ஃபண்ட் வெளியீடு செப்டம்பர் 24 அன்று முடிவடைகிறது.