Economy
புதிய மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுத் திட்டங்கள் அறிமுகம்

புதிய மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுத் திட்டங்கள் அறிமுகம்

Vikatan1h
THE BRIEF
1

ஸ்ரீராம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் ஸ்ரீராம் கோல்டு இ.டி.எஃப் பாஸிவ் ஃபண்ட் ஆஃப் ஃபண்ட் என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

2

இந்த புதிய தங்க முதலீட்டுத் திட்டத்தின் குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை ரூ.500 ஆகும்.

3

இந்த புதிய ஃபண்ட் வெளியீடு செப்டம்பர் 24 அன்று முடிவடைகிறது.