
சென்னையில் ஒரு வாரத்திற்கு பிறகு இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளதுடன், 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.1,08,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ள நிலையில், கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ஒரு கிராம் ரூ.13,535-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் மாற்றமின்றி, ஒரு கிராம் ரூ.240-க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.