
நடிகர் செந்திலின் மூத்த மகன் மணிகண்ட பிரபு, தனது தந்தை நகைச்சுவை படங்களில் எப்போதும் அடிவாங்கும் கதாபாத்திரங்களில் நடித்ததற்கான காரணத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இயக்குநர்களின் கற்பனையை மாற்ற முடியாது என்பதால், குடும்பத்தின் நலனுக்காகவே அத்தகைய கதாபாத்திரங்களை செந்தில் ஏற்று நடித்ததாக அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
மருத்துவராகப் பணியாற்றும் மணிகண்ட பிரபு, தனது தந்தை குடும்பத்திற்காகச் செய்த தியாகத்தை இன்று திரும்பிப் பார்க்கும்போது உணர்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.