
காய்ச்சல் தணிந்த பிறகும் நெஞ்சு இறுக்கம், மார்புப் பகுதியில் கனம் அல்லது சுவாசிப்பதில் சிரமம் தொடர்ந்தால் புறக்கணிக்கக் கூடாது.
சுவாசப் பாதையில் ஏற்படும் அழற்சி, சளித் தேக்கம் அல்லது நிமோனியா போன்ற பிரச்சனைகளால் மார்பு இறுக்கம் ஏற்படலாம்.
காய்ச்சல் மீண்டும் வந்தாலோ அல்லது கடுமையான நெஞ்சு வலி ஏற்பட்டாலோ உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.