நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 15-ம் தேதி வெளியான 'ஜெயிலர் 2' படம் 14 நாட்களில் உலக அளவில் ரூ. 755.50 கோடி வசூலித்துள்ளது.
இதன்மூலம் ஒரு தமிழ் படம் உலக அளவில் ரூ. 750 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைப்பது இதுவே முதல் முறையாகும்.
அஜித், கமல், விஜய் போன்ற நடிகர்களின் படங்கள் இந்த வசூலைக் எட்டாத நிலையில், 76 வயதான ரஜினிகாந்த் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.