
தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களில் 22 காரட் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்துள்ளது.
நேற்று சவரனுக்கு 360 ரூபாய் அதிகரித்த நிலையில், இன்று சவரனுக்கு 200 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் கிராம் 200 ரூபாய்க்கும், கிலோ 2 லட்சம் ரூபாய்க்கும் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.