International
டிரம்ப் மருமகன் மீது ரூ.35,000 கோடி பரிவர்த்தனை குற்றச்சாட்டு

டிரம்ப் மருமகன் மீது ரூ.35,000 கோடி பரிவர்த்தனை குற்றச்சாட்டு

Puthiyathalaimurai1h
THE BRIEF
1

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர், சவுதி அரேபியா மற்றும் அமீரகத்திடம் இருந்து ரகசியமாக ரூ.35,000 கோடி அளவுக்குப் பணப் பரிமாற்றம் செய்துள்ளதாக நெதர்லாந்து உளவு அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

2

புலனாய்வு செய்தியாளர் மேத்யூ கோலின் புத்தக முன்னோட்டக் கட்டுரையின்படி, ஐபோன் ஹேக் மூலம் பெறப்பட்ட தகவல்களில் குஷ்னருக்குத் தொடர்பு உள்ள வங்கிக் கணக்கு விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

3

இந்தக் குற்றச்சாட்டுகளை ஜாரெட் குஷ்னர் திட்டவட்டமாக மறுத்து, இவை ஆதாரமற்ற கற்பனைகள் மற்றும் அப்பட்டமான புனைவுகள் என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.