Technology
குறைந்த விலை எம்.ஆர்.ஐ. ஸ்கேன் இயந்திரம் தயாரித்த இந்திய பொறியாளர்

குறைந்த விலை எம்.ஆர்.ஐ. ஸ்கேன் இயந்திரம் தயாரித்த இந்திய பொறியாளர்

Dinamalar1h
THE BRIEF
1

இந்தியப் பொறியாளர் அர்ஜூன் அருணாச்சலம் தனது வோக்சல்கிரிட்ஸ் ஸ்டார்ட்அப் நிறுவனம் மூலம் குறைந்த செலவிலான புதிய எம்.ஆர்.ஐ. ஸ்கேன் இயந்திரத்தை உருவாக்கியுள்ளார்.

2

பன்னாட்டு நிறுவனங்களின் பிடியில் சிக்காமல் இருக்க, அர்ஜூன் அருணாச்சலத்தின் நிறுவனத்திற்கு ரத்தன் டாடாவின் டாடா டிரஸ்ட் மற்றும் ஸ்ரீதர் வேம்புவின் ஸோஹோ நிறுவனம் நிதியுதவி அளித்துள்ளன.

3

தற்போது 47 வயதாகும் அர்ஜுன் அருணாச்சலம் தயாரித்துள்ள இந்த புதிய உள்நாட்டு கருவி, எம்.ஆர்.ஐ. ஸ்கேன் செய்வதற்கான கட்டணத்தை 70 சதவீதம் வரை குறைக்கும்.