
மெர்சிடிஸ்-ஏஎம்ஜி நிறுவனம் தனது புதிய ஜிடி எலக்ட்ரிக் எஸ்யூவி மாடலை உலகளவில் அறிமுகம் செய்துள்ளது.
இந்த புதிய மின்சார வாகனம் GT 53, GT 55 மற்றும் GT 63 ஆகிய மூன்று வேரியண்ட்களில் வெளிவந்துள்ளது.
இதில் உள்ள பேட்டரி பேக் WLTP சோதனையில் அதிகபட்சமாக 700 கி.மீ வரை பயணிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.