International
ஹார்முஸ் நீரிணையை திறக்க ஈரான் நிபந்தனை

ஹார்முஸ் நீரிணையை திறக்க ஈரான் நிபந்தனை

Puthiyathalaimurai2h
THE BRIEF
1

ஈரான் தனது நிபந்தனைகளை அமெரிக்கா ஏற்றுக்கொண்டால், ஹார்முஸ் நீரிணையை சர்வதேச கப்பல் போக்குவரத்திற்காக வெறும் 2 நாட்களில் முழுமையாகத் திறந்துவிடத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது.

2

கத்தார் நாட்டின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்று வரும் ராஜதந்திரப் பேச்சுவார்த்தையின் விளைவாக இந்த காலக்கெடு குறைக்கப்பட்டுள்ளதாக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.

3

அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை நீக்குவதுடன், மத்திய கிழக்கில் உள்ள தனது ராணுவப் படைகளின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என ஈரான் கோரியுள்ளது.