ஜெய்ப்பூரில் நடக்கும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்சில் தமிழக அணி 274 ரன்னில் ஆல் அவுட்டானது.
ஆண்ட்ரே சித்தார்த் 81 ரன்கள் எடுத்தார்.
ராஜஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 363 ரன்கள் எடுத்திருந்தது.