Indian Politics
தேர்தல் படிவங்கள் பறிமுதல்: 5 அதிகாரிகள் சஸ்பெண்ட்

தேர்தல் படிவங்கள் பறிமுதல்: 5 அதிகாரிகள் சஸ்பெண்ட்

Daily Thanthi3h
THE BRIEF
1

மகாராஷ்டிராவின் நவிமும்பை பகுதியில் உள்ள ஜெராக்ஸ் கடையில் 3,400 எஸ்.ஐ.ஆர். படிவங்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தில் 5 தேர்தல் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

2

பா.ஜனதா இளைஞர் அணி நிர்வாகி சூரஜ் பாட்டீல் இந்த படிவங்களை ஜெராக்ஸ் எடுத்தபோது சிவசேனா தொண்டர்களால் பிடிபட்டார்.

3

அரசு ஆவணங்கள் தனியார் கைக்குச் சென்றது குறித்து ராய்காட் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் விசாரணை நடத்தப்பட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.