Sports
ஆசிய விளையாட்டுப் போட்டி: துப்பாக்கிச் சுடுதலில் இந்திய அணி வெள்ளிப் பதக்கம்

ஆசிய விளையாட்டுப் போட்டி: துப்பாக்கிச் சுடுதலில் இந்திய அணி வெள்ளிப் பதக்கம்

Nakkheeran1h
THE BRIEF
1

ஜப்பானின் அய்ச்சி - நகோயா நகரில் நடைபெற்று வரும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் அணியினர் பிரிவில் இந்திய அணி 1898.0 புள்ளிகளைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றது.

2

இப்போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன், சோனம் மஸ்கார் மற்றும் விதர்சா வினோத் ஆகியோர் உள்ளடங்கிய இந்திய அணி இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது.

3

சீன அணி 1904.2 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பிடித்து தங்கப் பதக்கத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.