இதய செயலிழப்பு ஏற்பட்ட நோயாளிகளுக்கும் இதய மாற்று சிகிச்சைக்கு தகுதி பெறாதவர்களுக்கும் நவீன சாதனம் கண்டறியப்பட்டுள்ளது.
லெஃப்ட் வென்ட்ரிகுலர் அசிஸ்ட் டிவைஸ் (LVAD) எனும் இந்த கருவி உடல் முழுவதும் ஓக்சிஜன் நிறைந்த குருதியை பம்ப் செய்கிறது.
மருத்துவ சிகிச்சை பலனளிக்காத போதும் இதயத்தின் செயல்பாட்டிற்கு இத்தகைய உதவி சாதனத்தை பொருத்த மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.