Indian Politics
செப்.30-ல் இண்டியா கூட்டணி ஆலோசனை கூட்டம்

செப்.30-ல் இண்டியா கூட்டணி ஆலோசனை கூட்டம்

Hindu Tamil Thisai1h
THE BRIEF
1

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி விலக வலியுறுத்துவது குறித்து விவாதிப்பதற்காக வருகிற 30-ம் தேதி இண்டியா கூட்டணியின் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2

டெல்லியில் நடக்கும் இக்கூட்டத்தில் ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

3

ஞானேஷ் குமாருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பதவி நீக்க தீர்மானம் கொண்டு வருவது மற்றும் நாடு தழுவிய போராட்டம் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படும்.