சனி பகவானின் பிடியால் உழைப்புக்கான முழு பலனும் தாமதமாகவே கிடைக்கும் என்றாலும் சோர்ந்துவிடக் கூடாது.
உறவினர்களின் வழியில் சில அனுகூலமான செய்திகள் வந்துசேர்ந்து மகிழ்ச்சியைத் தரும்.
தொழிலில் கடின உழைப்பைக் கொடுத்தால் மட்டுமே எதிர்பார்த்த இலக்குகளை அடைய இயலும்.