
ஆகஸ்ட் 7-ம் தேதி சவுதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையே மெக்காவில் முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தின்படி, மூன்று நாடுகளில் ஏதேனும் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அது மற்ற நாடுகள் மீதான தாக்குதலாக கருதப்படும்.
மத்திய கிழக்கு நாடுகள் ஒன்றிணைவதற்கான துணிச்சலான முதல் படி என இந்த ஒப்பந்தத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் வெகுவாக பாராட்டியுள்ளார்.