Indian Politics
பழநி நில மோசடி வழக்கு: கைதான வழக்கறிஞர் சிறையில் மரணம்

பழநி நில மோசடி வழக்கு: கைதான வழக்கறிஞர் சிறையில் மரணம்

Hindu Tamil Thisai2h
THE BRIEF
1

பழநி கோயிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த வழக்கறிஞர் அன்வர்தீன் மரணமடைந்ததில் சந்தேகம் இருப்பதாக உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2

இந்த நில மோசடி வழக்கை சிபிசிஐடி விசாரித்து வரும் நிலையில், விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரி அதிமுக முன்னாள் எம்எல்ஏ வேணுகோபால் உட்பட 3 பேர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

3

நில பதிவு மோசடிக்கான சதித்திட்டம் கடந்த மார்ச் மாதமே தொடங்கியுள்ளதாக அரசு தரப்பு கூறிய நிலையில், நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் அமர்வு விசாரணையை ஆகஸ்ட் 24-க்கு ஒத்திவைத்தது.