/nakkheeran/media/media_files/2026/10/13/nes-2026-10-13-15-09-16.jpg)
குவாட்டமாலாவில் 15 வயது சிறுமி நெஞ்சு வலியால் மயங்கி விழுந்த நிலையில், அவரது தந்தை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
மருத்துவமனைக்கு செல்லும் வழியில் மூச்சுப்பேச்சு இல்லாமல் போனதால், சிறுமி இறந்ததாக எண்ணி இறுதிச்சடங்கு நடத்தினர்.
சவப்பெட்டியில் அடக்கம் செய்ய முயன்றபோது சிறுமி அசைந்ததால், பெட்டியைத் திறந்து பார்த்தபோது தண்ணீர் கேட்டதால் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.