Technology
பிரித்தானிய பல்பொருள் அங்காடிகள் மீது சைபர் தாக்குதல்

பிரித்தானிய பல்பொருள் அங்காடிகள் மீது சைபர் தாக்குதல்

Lankasri1h
THE BRIEF
1

ஐரோப்பிய நாடுகளைத் தொடர்ந்து பிரித்தானியாவிலுள்ள சில பல்பொருள் அங்காடிகளின் ஃப்ரிட்ஜ் மற்றும் ஃப்ரீஸர்களைக் குறிவைத்து சைபர் தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளதாக தேசிய சைபர் பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது.

2

இந்த ஹேக்கிங் தாக்குதல்களால் ஃப்ரிட்ஜ்களின் வெப்பநிலை 55 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரித்ததால் மாமிச விநியோகம் செய்யும் சில நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

3

ஹேக்கர்கள் முதலில் வெப்பநிலை அலாரங்களை செயலிழக்கச் செய்வதால், உடனடியாக சாஃப்ட்வேரை அப்டேட் செய்யுமாறு சில்லறை வியாபாரிகளை சைபர் பாதுகாப்பு மையம் எச்சரித்துள்ளது.