இந்திய பங்குச் சந்தையில் வங்கி மற்றும் நிதிப் பங்குகளின் சரிவு எதிரொலியால் சந்தை வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.
ஒரே நாளில் பங்குச் சந்தை வீழ்ச்சியால் முதலீட்டாளர்கள் ரூ.5.64 லட்சம் கோடியை இழந்துள்ளனர்.
பங்குச் சந்தை நிலவரம் குறித்து ஊடகங்களில் சென்செக்ஸ் மற்றும் நிப்டி உயர்வைச் சுட்டிக்காட்டியும் செய்திகள் வெளியாகியுள்ளன.