
2029-ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தியை பிரதமராக முன்னிறுத்த காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் ராஜேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
குழித்துறை அருகே நடைபெற்ற ஜார்ஜ் ராபின்சனின் பதவியேற்பு விழாவில் பேசிய அமைச்சர், ராகுல் காந்தியே காங்கிரஸ் தொண்டர்களின் முகம் என வலியுறுத்தினார்.
தமிழக வெற்றிக் கழகம் ராகுல் காந்தியின் பிரதமர் வேட்பாளர் நிலைக்கு உடன்படாவிட்டால், காங்கிரஸ் அமைச்சர்கள் பதவியில் நீடிக்க மாட்டார்கள் என அமைச்சர் எச்சரித்துள்ளார்.