
தவெகவினர் இன்னும் ரசிகர் மன்ற மனநிலையிலேயே செயல்படுவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார்.
விஜய் தான் அடுத்த பிரதமர் என அமைச்சர் ஜெகதீஸ்வரி கூறிய கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
தவெக ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சிதான் முதலில் ஆதரவு அளித்தது என்பதை அமைச்சர்கள் மறந்துவிடக்கூடாது என்றும் அவர் நினைவுபடுத்தியுள்ளார்.