Sports
இரானி கோப்பை கிரிக்கெட்: ஜம்மு & காஷ்மீரை வீழ்த்தி ரெஸ்ட் ஆஃப் இந்தியா வெற்றி

இரானி கோப்பை கிரிக்கெட்: ஜம்மு & காஷ்மீரை வீழ்த்தி ரெஸ்ட் ஆஃப் இந்தியா வெற்றி

Dinamani2h
THE BRIEF
1

இரானி கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி 167 ரன்கள் வித்தியாசத்தில் ஜம்மு & காஷ்மீர் அணியை வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றியுள்ளது.

2

முதல் இன்னிங்ஸில் 68 ரன்களும், அடுத்த இன்னிங்ஸில் 135 ரன்களும் விளாசிய ரவிச்சந்திரன் ஸ்மரன் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

3

கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் ஜம்மு & காஷ்மீர் அணி 111 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.