Indian Politics
புதிய தலைமைச் செயலகம்: இடம் தேர்வு குறித்து கனிமொழி எம்.பி கேள்வி

புதிய தலைமைச் செயலகம்: இடம் தேர்வு குறித்து கனிமொழி எம்.பி கேள்வி

Daily Thanthi22h
THE BRIEF
1

புதிய தலைமைச் செயலகம் அமைக்க பட்டினப்பாக்கம் இடம் தேர்வு செய்ய ஆய்வு நடத்தப்பட்டதா என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் திமுக எம்.பி கனிமொழி கேள்வி எழுப்பினார்.

2

இது குறித்த தகவல் தற்போது அதிகார அமைப்பில் இல்லை என தமிழக அரசு பதிலளித்துள்ளது.

3

இடத்தை யார் தேர்வு செய்தது, இது மக்கள் ஆட்சியா அல்லது ஜோதிடர் ஆட்சியா என கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.