International
அமெரிக்காவின் அலாஸ்காவில் விமான விபத்து: 8 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் அலாஸ்காவில் விமான விபத்து: 8 பேர் உயிரிழப்பு

Puthiyathalaimurai2h
THE BRIEF
1

அமெரிக்காவின் அலாஸ்கா பகுதியில் உள்ள கேப் நியூன்ஹாம் ரேடார் தளத்திற்கு அருகே ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்பட்ட விமானம் விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்தனர்.

2

ஆங்கரேஜில் இருந்து புறப்பட்ட அந்த விமானத்தில் இரண்டு விமானிகள் மற்றும் ஆறு பயணிகள் இருந்ததாக தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் தெரிவித்துள்ளது.

3

விபத்தில் உயிரிழந்தவர்களின் விவரங்கள் குறித்து ராணுவம் வெளியிடாத நிலையில், இது ராணுவக் குடும்பங்களுக்குப் பேரிழப்பு என தளபதி ராபர்ட் டேவிஸ் தெரிவித்துள்ளார்.